tag:blogger.com,1999:blog-8291760685245823600.post4598950247962335165..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: வீடியோ மாரியம்மன்-இமையம்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-76882396381631981612019-05-16T14:54:28.497+05:302019-05-16T14:54:28.497+05:30ஒரு கிராமியத் திருவிழாவில் நடக்கக்கூடிய அத்தனை செய...ஒரு கிராமியத் திருவிழாவில் நடக்கக்கூடிய அத்தனை செயல்பாடுகளையும் கண்ணெதிரே இக்கதை கொண்டுவந்திருந்தாலும், இத்தனை நீ...ண்ட விவரனைகள் தேவைதான என்று தோன்றுகிறது.மேலும் அடுத்தடுத்து பாத்திரங்களின் பெயர்களை அடுக்கிக்கொண்டே போவது ஒருவித அலுப்பை ஏற்படுத்துகிறது. மற்றபடி கதையை அதன்போக்கில் போகவிட்டிருப்பது மிக நன்று. யதார்த்தம் மிக முக்கியம்தான் எனினும் கெட்டவார்த்தைகளைஏற்றுக்கொள்ள முடியவில்லை. நன்றி.பாஸ்கர் எம்.https://www.blogger.com/profile/18296466952277051469noreply@blogger.com