tag:blogger.com,1999:blog-8291760685245823600.post230556922354307158..comments2024-02-28T14:22:21.924+05:30Comments on அழியாச் சுடர்கள்: அந்நியர்கள் - ஆர். சூடாமணிRamprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-43346060331960241112019-11-23T21:35:39.893+05:302019-11-23T21:35:39.893+05:30இதை படிக்கும் போது நானும் என் சகோதரியும் பேசுவது ப...இதை படிக்கும் போது நானும் என் சகோதரியும் பேசுவது போல், இது எங்கள் கதையை போல் தோன்றியது. நுட்பமான மன உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கும்
ஆர் சூடாமணி எனக்கு பிடித்த எழுத்தாளர்.S Kesavarajhttps://www.blogger.com/profile/14300791654721271743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-14949739767151042082012-07-03T16:15:05.622+05:302012-07-03T16:15:05.622+05:30என்னதான் ஒரே சூழ்நிலை வளர்ப்பு முறை, நெருக்கம் என...என்னதான் ஒரே சூழ்நிலை வளர்ப்பு முறை, நெருக்கம் என்றால் ரசனையும் விருப்பு வெறுப்புகளும் காலத்தால் வேறுபடவே செய்கிறது.. மன உணர்வுகளின் நெருக்கத்தையும் வித்தியாசத்தையும் மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளார். மிக மூத்த எழுத்தாளர் என்றாலும் எழுத்து நடை இப்போதும் சுவாரஸ்யம் அளிக்க கூடியதாகவே இருக்கிறது. இந்த கதையை நான் நேசனல் புக் டிரஸ்ட் வெளியீடான நவீத தமிழ் சிறுகதைகள் என்னும் தொகுப்பில் நான் எட்டாவது படிக்கும்போது படித்து இருக்கிறேன். இன்னமும் நினைவில் அழியாத இந்த கதையை மீண்டும் அழியாச்சுடர்கள் வாயிலாக வாசிக்க தந்தமைக்கு நன்றி..த. முத்துகிருஷ்ணன்https://www.blogger.com/profile/04642181830747128939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-77813008717066176802010-12-14T16:51:01.004+05:302010-12-14T16:51:01.004+05:30//அன்பு... அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பத...//அன்பு... அது அடியிழை, உள்ளுயிர்ப்பு. அது இருப்பதாலேயே, வேறுபாடுகளினால் அழிவு நேர்ந்துவிடாதிருக்கத் தான் அது இருக்கிறது//.

சகோதரிகளின் வாழ்வியல் மூலமாகச் சொல்லும்
அழகான கதை! மன உணர்வுகளின் புரிதலில்
காணும் வித்தியாசமான அனுபவம்!
சூடாமணியின் அணுகுமுறை அருமை!

அன்புடன்,
தங்கமணி.Thangamanihttps://www.blogger.com/profile/11778378785100315020noreply@blogger.com