tag:blogger.com,1999:blog-8291760685245823600.post6587751049571761486..comments2024-03-19T15:13:00.943+05:30Comments on அழியாச் சுடர்கள்: போய்க் கொண்டிருப்பவள்-வண்ணதாசன்Ramprasathhttp://www.blogger.com/profile/13238732584481082992noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8291760685245823600.post-56650416147553410742016-02-18T17:11:56.700+05:302016-02-18T17:11:56.700+05:30//போகலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க் கொண்டே...//போகலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க் கொண்டே இருப்பவள் என்று அவளைப்பற்றி எனக்குத் தோன்றிற்று. //<br />இது வெறும் வாக்கியம் அல்ல, வாழும் முறை! அருமையான கதை! Mugilanhttps://www.blogger.com/profile/13193153328700601518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-12469745356664984542012-05-15T23:17:07.069+05:302012-05-15T23:17:07.069+05:30நானும் முதன் முதலாக வண்ணதாசனின் சிறுகதையை வாசிக்கி...நானும் முதன் முதலாக வண்ணதாசனின் சிறுகதையை வாசிக்கிறேன். ஒரு அற்புத படைப்பாளரை இத்தனை காலம் அறியாமல் இருந்த்தது எனது அறியாமைதான். இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்த அழியாச்சுடருக்கு நன்றிகள்Anonymoushttps://www.blogger.com/profile/10334999978797340294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-57558631915391227462012-01-27T08:52:07.125+05:302012-01-27T08:52:07.125+05:30முதல் முறையாக திரு.வண்ணதாசனின் கதையை படிக்கிறேன்.க...முதல் முறையாக திரு.வண்ணதாசனின் கதையை படிக்கிறேன்.கதாசிரியரின் கதைகளை பற்றி அறிமுகம் செய்த என் தோழனுக்கு மனமார்ந்த நன்றிகள்..! முதல் வரி முதல் கடைசி வரி வரை நிருத்தாது படித்து பல ஆண்டுகளாயிற்று..கண் முன் காட்ச்சிகளை கொன்டுவந்தது திரு.வண்ணதாசனின் எழுத்துக்களின் பலம் என்பதை அறிந்தேன்.. நேரில் காணாத அந்த மானுடர்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!mu swaminathanhttps://www.blogger.com/profile/12782091324787430111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-17849913695377092242011-10-18T08:58:03.512+05:302011-10-18T08:58:03.512+05:30nutppam...nutppam...இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-29051741531897448362011-09-18T15:50:40.932+05:302011-09-18T15:50:40.932+05:30பரிதாபமான பெண்ணின் வாழ்க்கைச்சித்திரம்!!பரிதாபமான பெண்ணின் வாழ்க்கைச்சித்திரம்!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-80095771446805472692011-09-18T10:05:26.196+05:302011-09-18T10:05:26.196+05:30நல்ல கதை.
ஸ்டுடியோவிற்கு ஒரு கரகாட்ட பெண் கலைஞர்...நல்ல கதை.<br /><br /><br />ஸ்டுடியோவிற்கு ஒரு கரகாட்ட பெண் கலைஞர் புகைப்படம் எடுக்க வருவது, பின்பு கால் இழந்த அவர் கணவருடன் புகைப் படம் எடுக்க வருவது போன்ற நிகழ்வுகள் இருக்கும் இன்னொரு கதையும் அற்புதமாக இருக்கும்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8291760685245823600.post-38711104735102411762011-09-18T03:53:57.715+05:302011-09-18T03:53:57.715+05:30excellent narration.. it is only apt that vannadas...excellent narration.. it is only apt that vannadasan wrote about a photographer and a photo.. his words bring the photo and the scenes in virtual print in visionமதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.com