மிகச்சிறந்த முயற்சி. ஒரு தளத்தில் தமிழ் ஜாம்பவான்களின் கதையை கொண்டுவருதல் என்பது பெரிய பணி. அதற்கு மிக நல்ல மனமும், தேடலும் வேண்டும். வெறும் பாராட்டுகளோடு நான் உங்கள் தளத்தினை விட்டு நீங்க முடியாது,.
நல்ல சிறுகதைகள் எனக்கு கிறக்கம் தருபவை . என்னுள் வார்த்தைகளால் சொல்ல முடியாத மாயம் செய்பவை . அழியாசுடர்கள் எனக்கேற்ற இடம் . வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை .தொடரட்டும் உங்கள் பணி
வணக்கம். கிடைப்பதற்கு அரிய சிறுகதைகளின் சேகரிப்புக்கு மிகவும் நன்றி. 'திரிவேணி-கு.அழகிரிசாமி ' அவர்களின் சிறுகதை கிடைக்குமா?
ReplyDeletethere is a story called maidhaanaththu marangal...i read this short story in school..i dont know who is d author...search for that story..
ReplyDeleteமிகச்சிறந்த முயற்சி. ஒரு தளத்தில் தமிழ் ஜாம்பவான்களின் கதையை கொண்டுவருதல் என்பது பெரிய பணி. அதற்கு மிக நல்ல மனமும், தேடலும் வேண்டும். வெறும் பாராட்டுகளோடு நான் உங்கள் தளத்தினை விட்டு நீங்க முடியாது,.
ReplyDeleteமிக்க நன்றி!.
என்னுடைய சகோதரன் வலைப்பூவில் தமிழ் மண்ணின் சாமிகள் பற்றி எழுதுகிறேன். அதுபோல வேறெதேனும் செய்யலாம் என நினைத்தபோது சிறுகதைகளை தொகுக்கலாம் என தோன்றியது.
ReplyDeleteதமிழ் எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை தேடி பிரசுகிக்கலாம் என நினைத்தேன். களஞ்சியமே இருக்கறது எனும்போது, சும்மா செல்லவேண்டியதுதான்.
http://sagotharan.wordpress.com
@தான்தோன்றி : கந்தர்வன்
ReplyDeleteநல்ல சிறுகதைகள் எனக்கு கிறக்கம் தருபவை . என்னுள் வார்த்தைகளால் சொல்ல முடியாத மாயம் செய்பவை . அழியாசுடர்கள் எனக்கேற்ற இடம் . வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை .தொடரட்டும் உங்கள் பணி
ReplyDeleteஉங்கள் பதிவுகள் மிகவும் அருமை.. நானும் தமிழ் பதிவுகளை வெளியிடுகிறேன். பதிவுகளை பார்த்து கருத்துகள் கூறவும்.
ReplyDeletehttps://thiraviyakazhani.blogspot.com/p/blog-page.html
#திரவியகழனி
மிக சிறந்த முயற்சி.தமிழ் அன்னைக்கு செய்யும் சிறந்த தொண்டு.
ReplyDelete