Will come soon
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே
Jul 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி..
இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை.
http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது
ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம்
அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும்
ஜெயமோகன்
அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்
8 கருத்துகள்:
வணக்கம். கிடைப்பதற்கு அரிய சிறுகதைகளின் சேகரிப்புக்கு மிகவும் நன்றி. 'திரிவேணி-கு.அழகிரிசாமி ' அவர்களின் சிறுகதை கிடைக்குமா?
there is a story called maidhaanaththu marangal...i read this short story in school..i dont know who is d author...search for that story..
மிகச்சிறந்த முயற்சி. ஒரு தளத்தில் தமிழ் ஜாம்பவான்களின் கதையை கொண்டுவருதல் என்பது பெரிய பணி. அதற்கு மிக நல்ல மனமும், தேடலும் வேண்டும். வெறும் பாராட்டுகளோடு நான் உங்கள் தளத்தினை விட்டு நீங்க முடியாது,.
மிக்க நன்றி!.
என்னுடைய சகோதரன் வலைப்பூவில் தமிழ் மண்ணின் சாமிகள் பற்றி எழுதுகிறேன். அதுபோல வேறெதேனும் செய்யலாம் என நினைத்தபோது சிறுகதைகளை தொகுக்கலாம் என தோன்றியது.
தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை தேடி பிரசுகிக்கலாம் என நினைத்தேன். களஞ்சியமே இருக்கறது எனும்போது, சும்மா செல்லவேண்டியதுதான்.
http://sagotharan.wordpress.com
@தான்தோன்றி : கந்தர்வன்
நல்ல சிறுகதைகள் எனக்கு கிறக்கம் தருபவை . என்னுள் வார்த்தைகளால் சொல்ல முடியாத மாயம் செய்பவை . அழியாசுடர்கள் எனக்கேற்ற இடம் . வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை .தொடரட்டும் உங்கள் பணி
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை.. நானும் தமிழ் பதிவுகளை வெளியிடுகிறேன். பதிவுகளை பார்த்து கருத்துகள் கூறவும்.
https://thiraviyakazhani.blogspot.com/p/blog-page.html
#திரவியகழனி
மிக சிறந்த முயற்சி.தமிழ் அன்னைக்கு செய்யும் சிறந்த தொண்டு.
Post a Comment
இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.