நண்பர்களே.
அழியாச்சுடர்கள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுப்பதுபோல், உலக இலக்கியங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை ஒரே இடத்தில் தொகுக்கலாம் என்று, உலக இலக்கியம் என்ற வலைத்தளத்தைத் தொடங்கியிருக்கிறோம். வந்து பார்த்து கருத்து கூறுங்கள். இந்த முயற்சிக்கு வித்திட்ட எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு நன்றி.
நண்பர்கள், இந்த தளத்திற்கும் தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி,
புதிய தளம் வெற்றிபெற வாழ்த்துகள்!
ReplyDeletegreat effort, my gratitude
ReplyDeleteஆகா.. அருமையான முயற்சி. வாழ்த்துகள்.
ReplyDeleteநல்ல முயற்சி. தமிழுக்கு வளம் சேர்க்கும் இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeletegood, welcome open the heart for world vision
ReplyDeleteவரப்பிரசாதம் என்பது ஒருவேளை சாதாரண சொல்லாக இருந்து விடலாம். வாழ்த்துக்களும் நன்றிகளும். எவ்வ்ளளவு உழைப்பை வாங்கும் வேலை இது ! இதை முயற்சி எடுத்து செய்யும் ஒவ்வொரு நபரும் பாராட்டுக்கும் மதிப்பிற்கும் உரியவர் ஆகிறார்கள். ராமுக்கும் விமலாதித்த மாமல்லன்னுக்கும் வாழ்த்துக்கள். இன்றுதான் பார்த்தேன். ஆஹா! எடுத்த உடனேயே ஆல்பர் காம்யுவும் போர்ஹேவும் !
ReplyDelete