புத்தகப்பிரியர்களுக்கான விழாக்காலம் வந்துவிட்டது. இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பதே தனியின்பம்தான். போன வருடம் வாங்கிய புத்தகங்களை வாசித்தோமோ இல்லையோ, இன்னும் புத்தகங்களை வாங்கவே மனம் துடிக்கும். வாருங்கள் நண்பர்களே மீண்டும் ஒருமுறை புத்தக கூட்டத்திற்குள் தொலைந்து போவோம்.
சில பரிந்துரைகள் : முழுத்தொகுப்புகள்,நாவல்கள்
கண்டிப்பா வருவோம்
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteyay!
ReplyDeleteஇன்று செல்லவிருக்கிறேன் பரிந்துரைகளுக்கு நன்றி :)
A little envious of you Chennai people. Enjoy!
ReplyDelete