ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளை சார்பில், எழுத்தாளர்கள் மா.அரங்கநாதன், தேனுகா, ரவி சுப்பிரமணியன் ஆகியோரை நடுவராகக்கொண்டு வருடாவருடம் சாரல் விருது இலக்கிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு சாரல் விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன் இந்த விருதைப் பெற்றவர்கள்: 2009- திலீப்குமார் 2010- ஞானக்கூத்தன் 2011-அசோகமித்திரன் 2012-வண்ணநிலவன், வண்ணதாசன் விழா ஜனவரி 26 சனிக்கிழமை நடைபெறுகிறது. அனைவரும் வருக. |
எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபிரபஞ்சனுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ReplyDelete