
க.நா.சு.100 பூனைக்குட்டிகள் மேஜை மேல் படுத்துறங்கும் கருப்புக் குட்டி என்னைப் பேனா எடுக்க விடாமல் தடுக்கிறது நாற்காலியில் படுத்துறங்கும் கபில நிறக்குட்டி என்னை உட்கார அனுமதிக்க மறுக்கிறது அடுப்பிலே பூனைக்குட்டி உறங்குகிறது சமையல் இன்று நேரமாகும் என்கிறாள் என் மனைவி கஞ்சிஞ்ஜங்கா எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது டார்ஜிலிங்கில்...