Jan 8, 2011

முழுத்தொகுப்புகள்,நாவல்கள்

காலச்சுவடு பதிப்பகம்

catskua   clas1

cla2 

cats1 cats2

அடையாளம் 

குபரா கதைகள்பிரமிள் கவிதைகள் (1)   

     கு.ப.ரா கதைகள் ,பிரமிள் கவிதைகள்

     தி.ஜானகிராமன் படைப்புகள் தொகுதி - 2

தி.ஜானகிராமன் படைப்புகள் - ஐந்திணை

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

4 கருத்துகள்:

Vetirmagal on January 8, 2011 at 6:51 PM said...

Where to get these books from? I would like to add many of these books to my collection, but I am unable to get information about on line purchases/ordering the books. Being away from TN is a handicap.

The interest is kindled when I read the reviews or helpful blogs like yours. That moment I would like to get those into my shelf. But once away from the PC, I get lost in daily rush and again I have to search for the books. A sense of loss and then I move on.

However, thanks for these pages from your blog. very informative to me.

And I apologise for writing in English. My Pc is not co-operating with EKalappai.

Ramprasath on January 9, 2011 at 10:12 AM said...

காலச்சுவடு,தலைமை அலுவலகம்
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91-4652-278525
தொலைநகல்: 91-4652-231160, 402888 மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in

தொடர்பு கொள்ளுங்கள் வெற்றிமகள்.

இங்கு http://www.udumalai.com/ ஆன்லைனில் சில புத்தகங்கள் கிடைக்கின்றன.

அதைவிட சிம்பிள், இந்த வாரம் முழுவதும் நடக்கும் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்தால் அள்ளிக்கொண்டு போய்விடலாம். அல்லது, நண்பர்களை வாங்கி அனுப்பச் சொல்லுங்கள்,

radhakrishnan on January 7, 2012 at 8:37 AM said...

அனபுள்ள ராம்,
விவரங்களுக்கு நன்றி. ஏன் புத்தகங்களின் விலை
இப்படி மிக அதிகமாக இருக்கின்றன.முன்பு இப்படி இல்லையே?தனியாளாக இந்தப் புத்தகங்களை வாங்க முடியாது போலிருக்கிறதே?என்.ஆர்.ஜ. களை மட்டுமே
குறி வைக்கிறார்களோ?அச்சு, அமைப்பு நன்றக இருக்கிறது என்பதறகாக இப்படியா? எல்லாமே
ப்ரீமியம்விலைதான்.வாசகர் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதற்காக இப்படியா? அய்யா ராம்,
ஏழை வாசகர்கள் நாங்கள் உங்களைப் போன்றவர்களைத்தான் நம்பியிருக்கிறோம் .கவனித்துக் கொள்ளுங்கள்.

Ramprasath on January 7, 2012 at 9:09 AM said...

@radhakrishnan புத்தகங்கள் வாங்குவது செலவல்ல, முதலீடு. எல்லாமே விலையேறிவிட்டது, பல பதிப்பகங்கள் பொருளாதர நிலைமை ரொம்ப மோசம், பலர் பெரிய லாப நோக்கமின்றியே செயல்படுகின்றன. புத்தகங்களை வாங்கி அவர்களை ஆதரியுங்கள்.(ஒரு மொக்க படத்த பார்க்க 250 ரூ செலவு பண்ணவேண்டியிருக்கு, நினச்சு பாருங்க :) )

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்