Feb 26, 2010

ஆனந்த விகடனில் “அழியாச் சுடர்கள்”

 

vikatan

படம் உதவி : தமிழ் மகன் S.Senthilathiban

flow1
குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே

10 கருத்துகள்:

Prasanna Rajan on February 26, 2010 at 10:13 AM said...

வாழ்த்துக்கள் நண்பரே...

விநாயக முருகன் on February 26, 2010 at 1:30 PM said...

வாழ்த்துக்கள் :)

Unknown on February 26, 2010 at 2:44 PM said...

மிகவும் அத்தியாவசியமான பணியை நீங்கள் செய்கிறீர்கள் ..
வாழ்த்துக்கள்
உங்களை பின் தொடர்கிறேன்
தேவராஜ் விட்டலன்
http://vittalankavithaigal.blogspot.com/
vittalan@gmail.com

Ramprasath on February 27, 2010 at 9:44 AM said...

நன்றி நண்பர்களே

Madhan on February 27, 2010 at 9:06 PM said...

வாழ்த்துக்கள்!

உங்கள் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, கிடைப்பதற்கு அறிய விஷயங்களை தொகுப்பாக ஒரே இடத்தில் பார்ப்பது மிகவும் சந்தோசம் தருகிறது. உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

frank on February 28, 2010 at 6:39 AM said...

vanakkam valthukkal! nantraga irukkirathu--veru engkum ivatrakkaik kaana mudiyaathathal. enkalaip pontravarkal puthiyavarkal enkal padaippukkalai anupamalama?

Unknown on February 28, 2010 at 10:58 PM said...

neenda naal ethirparppu indru niraiveriyathu. mikka nandri.
ungal pani menmelum thodarattum
dianmum ungal uralikku varugiren

பத்மா on March 7, 2010 at 7:26 PM said...

இன்று ஒரு பொன்நாள் கண்டேன் ஒரு பொக்கிஷம் .நன்றி திரு ராம் .

Veliyoorkaran on March 17, 2010 at 3:33 PM said...

வாழ்த்த வார்த்தைகளில்லை..ரொம்ப பொறாமையா இருக்கு சார்..நீங்க பண்றது எவ்ளோ பெரிய விசயம்னு உங்களுக்கே தெரியாது...அது விகடனுக்கு தெரிஞ்சிருக்கு..!..வாழ்த்துக்கள்...!

Unknown on December 11, 2014 at 6:56 PM said...

வாழ்த்துக்கள்

Post a Comment

இந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.

நன்றி..

இணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்

அழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்